Monday, 23 October 2017

நவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம்

நவக்கிரக தோசம் நீக்கும் பரிகார ஸ்தலம் தேவிபட்டிணம்.
ஸ்ரீராமர் இலங்கையில் நடைபெற்ற போரில் இராவணனை சம்காரம் செய்த பின்பு,தம்மேல் இருக்கும் பிரேத சாபத்தை நீக்கும் பொருட்டு உருவான ஸ்தலமே தேவிபட்டணம்.

நாம் அறிந்தோ அறியாமலே இவ்வகை தோசம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
சிலருக்கு முன் ஜென்ம வினையினாலும் இத்தகையதோசம் ஏற்படுகிறது.
இவ்வகை முன்வினை முடுச்சுகளை அவிழ்ப்பதே தேவிப் பட்டணத்தின் சிறப்பாகும்.
எந்த வகை துன்பம் வருமென்று சொல்லமுடியாது.ஆனால் தேவிப்பட்டணம் சென்று வந்தால் துன்பம் ஓடிவிடும்.

             லக்னாதிபதி +  மாந்தி 
லக்னேசனோடு மாந்தி சேர்ந்து நின்றாலும், சனியுடன் மாந்தி கூடி நினறாலும் இவ்வகை தோசம் உண்டாகும்.

இவற்றை போக்குவதற்கு தேவிபட்டணம் வழிபாடு மிகச்சிறந்த மார்க்கமாகும்.

வழிபடும் முறை :
நவக்கிரகங்களுக்கு உரிய தானியங்களை
சூரியன்
கோதுமை
சந்திரன்
நெல்
செவ்வாய்
துவரை
புதன்
பச்சைபயறு
குரு
கடலை
சுக்கிரன்
மொச்சை
சனி
எள்ளு
ராகு
உளுந்து
கேது
கொள்ளு
இவைகளை ஒரே புது துணியில் கட்டிக்கொள்ளவும்.

தினமும் உறங்குவதற்கு முன் நவக்கிரகங்களை வணங்கிய
பின் தன் தலைலைக்குகீழ் வைத்துக்கொண்டு  உறங்கவும்.

இதேமாதிரி 9 தினங்கள் தொடர்ந்து செய்து வரவும்.
10வது நாள் தேவிப்பட்டணத்திற்கு சென்று
குறைந்தது 9 முறை நவபாசன நவகிரகங்களை ஓம் நவக்கிரகாய   நமக என்று சொல்லிக்கொண்டே  ஒன்பதுமுறை சுற்றி வர வேண்டும்.

கடல் நீரில் ஒன்பது நவக்கிரகங்களும்  ஒன்பது பாசான லிங்கங்களாக காட்சியளிக்கும்.
 
உங்களுக்கு யோகமான காலம் வரத்துவங்கும். 

ஓம் நவக்கிரகாய  நமக

ஓம் நவக்கிரகாய  நமக
--- 

ஜெய்முனி M. ஜோதிவேல்     

              9150080580, 
 9626941494

(இரவு 8 மணி முதல் 10 மணி வரை )






No comments:

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம். மிதுன லக்னம் லக்னத்தில் குரு .11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் . சூரியன் ,புதன்,   சனி பகவ...