ஜென்ம நட்சத்திரம் அறிய
உங்களை சந்திக்கும் நண்பரின் நட்சத்திரம் அறியும் வழி
1.சந்திக்கும் போது சந்திரன் இருக்கும் ராசியை கணக்கிட வேண்டும்.
2.சந்திரனுக்கு 7ல் இருக்கும் கிரகத்தை கணக்கிட வேண்டும்
3.சந்திரனுக்கு 6,12 ல் உள்ள கிரகங்களை கணக்கிட வேண்டும்.
4.அப்போதய ஓரை நாதனை கணக்கிட வேண்டும்.
இந்த நான்கு விதிகளிலும் பொருந்தி வரும் கிரகத்தின் நட்சத்திரமே வந்தவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.
உதாரணமாக
சந்திரன் ரிசிபத்தில் இருப்பதாக கொண்டால் வந்தவரின்
ஜென்ம நட்சத்திரம் அறிவது எப்படி என்று பார்ப்போம்.
சந்திரனுக்கு ஏழில் சனி இருக்கிறார்.
சனியின் நட்சத்திரம் வர வேண்டும்
அதாவது விருசகத்தில் இருக்கும் அனுசம் ஜாதகரின் நட்சத்திரம் என்று அறியலாம்
இதற்கு துணையாக நாம் ஓரை யை துணையாக எடுக்கலாம்
நன்றி
No comments:
Post a Comment