குடும்பத்தில்
தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 முதல் 12.00 வரைக்குள் இராகு காலத்தில் செல்லவும்.
நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு , அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்

இரண்டு
சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00
இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக
வாழ்வார்கள்.
No comments:
Post a Comment