இலக்னாதிபதி கடகம்,மகரம்,மீனம் போன்ற நீர் இராசிகளில் இருப்பது.
இலக்னாமாக மேசம்,கடகம்,சிம்மம்,விருச்சகம்,தனுசு,மீனம் அமைவது.
இலக்னாதிபதி மேலே கண்ட வீடுகளின் அதிபதிகளான சூரியன், சந்திரன், செவ்வாய் குரு ஆகியோர்களின் வீடுகளைப்பார்ப்பது.
சூரியன்,சந்திரன், செவ்வாய்,குரு இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது.
சூரியன் மேலேகண்ட வீடுகளில் இருப்பதாலும் உடல் குண்டாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
உடல்குண்டாக உள்ளவர்களின் ஜாதகங்களில் மேலே கண்ட விதி இருக்கும.
திருமுருக கிருபானந்த வாரியாரின் ஜாதகத்தை ஆய்வு செய்வோம்
கடக லக்னம். லகனத்தில் செவ்வாய்
லகனேசன் சந்திரன் செவ்வாயின் வீடான மேசத்தை பார்க்கிறது.
குரு சந்திரனையும்,தனுசு வீட்டையும் பார்க்கிறது
லகனேசன் சந்திரன் செவ்வாயின் வீடான மேசத்தை பார்க்கிறது.
குரு சந்திரனையும்,தனுசு வீட்டையும் பார்க்கிறது
சூரியன் சிம்மத்தில் ஆட்சியாய் உள்ளது.
சூரியனை வக்ர சனி பார்ப்பதால் முதிய தோற்றம் தருகிறது.
ஜோதிடர் ஜோதிவேல்
91500 80580, 93444 10710.
91500 80580, 93444 10710.
தொலைபேசியில் இரவு 8 மணிக்குமேல் பேசவும